இந்த பலன் எல்லா ராசிக்காரர்கள் லக்கினக்காரர்களுக்கும் பொருந்தும்.
பலன்கள் :இன்று உங்களுக்கு பொதுத்தொண்டில் ஆர்வம் ஏற்படும். உங்கள் வேலையில் கௌரவம் கிடைக்கும்.
வேலையை நேர்த்தியாக செய்வீர்கள்.
வேலையின் மூலம் போனஸ், ஊக்கத்தொகை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
நிலத்தை தோண்டுதல் ,அகழ்வாராய்ச்சி மூலம் நகை, சிலைகள் கிடைக்கும்.
வேலையில் டிரான்ஸ்ஃபர் எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும்.
மறந்த அல்லது மறைத்து வைத்து இருந்த பணம் , நகை கிடைக்கும்.
வெளிமாநிலம், வெளிநாடுகளில் வேலை செய்யும் தொழிலாளர் சம்மந்தப்பட்ட செய்திகள் பிரபலமாகும்.
சுரங்கங்கள், போர்வெல் வேலை செய்பவர்கள் பற்றிய செய்தியை கேள்விப்படுவீர்கள்.
கால் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு சரியான மருத்துவம் கிடைக்கும்.
ஐ.டி வேலை, தையல் மிஷின், ஆசிரியர், நர்ஸ் பணி தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
இரட்டை குழந்தை பிறப்பு அதிகமாக இருக்கும்.
சாந்தி, ஜீவா, மகேந்திரன், துரைசாமி, ஸ்ரீமதி, பாலாஜி, அஞ்சலி, தாஸ், சுப்பு, பிரேமலதா,ஈஸ்வரி, நிர்மலா, ஸ்ரீ,சுரேஷ்
இந்த பெயரில் உள்ளவர்கள் பற்றி பேசுவீர்கள் அல்லது சந்திப்பீர்கள்
மாற்றுத் திறனாளிகளுக்கு பொருளாதார உதவி கிடைக்கும். திருமணம் நடக்கும்.
கலப்பு திருமணம் சார்ந்த பிரச்சினை உண்டு.
சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திருப்பூர் மேற்கு மாவட்டங்களில் தொழில், நீர்நிலை, வாகனங்கள், கலப்பு திருமணம் தொடர்பான செய்திகள் வரும்.
இன்று நீலம், வெள்ளை, மஞ்சள், சாம்பல் நிற ஆடைகள் அணிவீர்கள்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை:
தொழிலாளர்கள் கழிவு பொருட்கள் அகற்றும் போது கவனம் தேவை.
வட்டிக்கு பணம் வாங்குதல் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும்.
பணம் சம்மந்தப்பட்ட துறையின் தேடுதல், சோதனை நடக்கும்.
பெண்களால் அவமானம் ஏற்படலாம். கவனம் தேவை.
ஜாதகம் பார்க்க:
ஆதவா ஜோதிட மையம்
9943818081
0 Comments