இந்த பலன் எல்லா ராசிக்காரர்கள் லக்கினக்காரர்களுக்கும் பொருந்தும்.
பலன்கள்:
இன்று உங்கள் சகோதரர், மைத்துனர், நண்பர்களுடன் உறவாடும் வாய்ப்பு ஏற்படும். இவர்களுடன் சேர்ந்து வெளி இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.
வீடு கட்டும் மனைவாங்குதல் விற்றல் நடக்கும். பார்ட்னர்ஷிப் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும்.. கவனம் தேவை.
உடற்பயிற்சி செய்ய ஆர்வம் ஏற்படும்.
கடன் எதிர்பார்த்த இடத்தில் கிடைக்கும்.
கடன் பிரச்சினை சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை.
வங்கிக்கடன் , வட்டிக்கு கடன் கொடுத்தல் பற்றிய தீர்ப்புகள் , சட்டங்கள் வரலாம்.
ஷேர் மார்க்கெட் சம்மந்தப்பட்ட செய்திகள் வலம் வரும்
குழந்தை பிறப்பு பிரச்சினை உள்ளவர்களுக்கு மருத்துவம் கிடைக்கும்.
டாக்குமெண்ட் சம்மந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை.
தாய்மாமா, அத்தை உறவுகளில் கவனம் தேவை.
பெண்களுக்கு கர்ப்பப்பை சம்மந்தப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைக்கும்.
கணவன் மனைவி உறவுகளில் விரிசல் வரலாம். பிரச்சினைகள் பெரிதாகாமல் பார்த்து கொள்வது நல்லது.
வெளிநாடு வெளிமாநிலம் செல்ல விரும்பியவர்களுக்கு சிறிய தடைகளுக்கு பிறகு வெற்றி கிடைக்கும்.
திருமண பேச்சுவார்த்தைகளில் கவனம் தேவை.
ஜாமீன் யாருக்கும் கொடுக்க வேண்டாம்.
தெருநாய்களுக்கு உணவிடுவது நல்லது.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர், தற்கொலை செய்து கொள்பவர்கள் பற்றிய செய்திகள் வரும்.
சொத்தைப் பல் தொந்தரவு சரி செய்வீர்கள்.
செல்ல பிராணிகள் வளர்க்க ஆர்வம் ஏற்படும்.
பைரவர் வழிபாடு செய்வீர்கள்.
கண்ணாடி பொருட்கள் உடைவதை பார்ப்பீர்கள்.
தாம்பத்ய உறவு சிறக்கும்.
தலைநரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் வந்து சரியாகும்.
மருத்துவம், காவல்துறை அதிகாரிகள், உடற்பயிற்சி பயிற்றுநர்கள் பற்றிய செய்தி பிரபலமாகும்.
பார்வை பிரச்சினை சரி ஆகும்.
சிவனேஷ்,ராஜ சங்கர் , மகேஸ்வரன், வெங்கடேசன், ராம்மோகன், ஜெயா, ராம் கோபால், கோவிந்தன், ஜெயந்தி, ரவிகுமார், கார்த்திக், பிரியா, கௌசல்யா, சார், சண்முகம் ஆகிய பெயர் உள்ளவர்களை சந்திப்பீர்கள் அல்லது அவர்கள் பற்றி பேசுவீர்கள்.
இன்று சிவப்பு இளஞ்சிவப்பு பச்சை நிற ஆடைகள் அணிவீர்கள்..
இன்று 9, 14, 18, 5, 27, 23 ஆகிய எண்கள் பயன்பாடுகள் அதிகம் இருக்கும்.
ஜாதகம் பார்க்க:
ஆதவா ஜோதிட மையம்
9943818081
0 Comments