இந்த பலன் எல்லா ராசிக்காரர்கள் லக்கினக்காரர்களுக்கும் பொருந்தும்.
பலன்கள்:
இன்று உயர் அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகத்தால் மனம் வருந்தி உங்களுக்கு தொழில் தொடங்குவது சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும்.
யாரிடமும் நாம் அடிமையாக இருக்க கூடாது என்ற யோசனை வலுக்கும்.
அரசு சம்மந்தப்பட்ட வேலைகளில் சேர பயிற்சிகளில் சேரலாம்.
உங்கள் மகனின் உடல்நலம் பற்றிய கவலைகள் தோன்றும்.
அரசு சம்மந்தப்பட்ட வேலைகளில் சற்று சிரமப்பட்டு விஷயங்களை சாதிப்பீர்கள்.
குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு மருத்துவம் கிடைக்கும்.புதிய மருத்துவம் கண்டு பிடிக்கலாம்.
கட்டிட கன்ஸ்ட்ரக்ஷன் சம்மந்தப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள்.
மத்திய அரசின் தொழிலாளர் சம்மந்தப்பட்ட செய்திகள் வலம் வரும்..
எளிதில் கோபமடைவீர்கள். இரத்த அழுத்தத்தை குறைக்க வேண்டும்.
தனியாக இருக்க வேண்டும் என்று தோன்றும்.
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். படிப்பில் ஆர்வம் குறைகிறது.
தலைவலி, பல், எலும்பு சம்மந்தப்பட்ட தொந்தரவுகளுக்கு மருத்துவம் கிடைக்கும்.
வெங்கட், ஜெயா,சிவக்குமார், ஜெயகுமார், கார்த்திக், அருண், அசோக், , ராஜா, ரவி, சங்கரராமன்,உஷா, ஜெயராம், பாஸ்கர், ஹரி, சிவராமன், வெற்றி ஆகிய பெயர் உள்ளவர்களை சந்திப்பீர்கள் அல்லது அவர்கள் பற்றி பேசுவீர்கள்.
சிங்கம், ராஜாளி, மர வண்டுகள் பற்றிய செய்திகள் வரும்.
ஊட்டி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் , ஈரோடு ஆகிய ஊர்களில் அகழிகள், நதிகள், கட்டிடங்கள், பெண்கள், விலங்குகள் பற்றிய செய்தி வரும்.
இன்று சிவப்பு, இளஞ்சிவப்பு, பச்சை நிற ஆடைகள் அணிவீர்கள்.
சிவ வழிபாடு செய்வது நல்லது.
கவனத்தில் கொள்ள வேண்டியவை:
தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் உடல் நலனில் அக்கறை தேவை
தந்தை வழி சொத்துக்கள் சார்ந்த பிரச்சினை உண்டு.
ஜாமீன் யாருக்கும் கொடுக்க வேண்டாம்.
கடன் பிரச்சினை சார்ந்த பஞ்சாயத்து, போலீஸ் ஸ்டேஷன் செல்ல வேண்டி வரலாம்.
எந்த டாக்குமெண்ட் சம்மந்தப்பட்ட விஷயங்களிலும் கவனம் தேவை.
ஷேர் மார்க்கெட், பார்ட்னர் ஷிப் ப்ராப்ளம் உண்டு.
இன்று மருத்துவர்கள், ஆசிரியர்கள் கவனம் தேவை
நாய்கள் பராமரிப்பில் கவனம் தேவை.
ஜாதகம் பார்க்க:
ஆதவா ஜோதிட மையம்
9943818081
0 Comments