இந்த பலன் எல்லா ராசிக்காரர்கள் லக்கினக்காரர்களுக்கும் பொருந்தும்.
நல்ல பலன்கள்:
தைரியம், பேச்சு, தந்தை , சகோதரர் பற்றி அதீத நம்பிக்கை உண்டாகும்.
உடற்பயிற்சி, பாடிபில்டிங், விளையாட்டு, மருத்துவம், கெமிக்கல்ஸ், மத்திய அரசு சம்மந்தப்பட்ட செய்திகள் பிரபலமாகும்.
தந்தை, தாய் மாமா, அத்தை இவர்களின் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவீர்கள்
உடல்நலம் குறித்த விழிப்புணர்வு கிடைக்கும்.
நாய் வளர்ப்பதில் ஈடுபாடு வரும். உங்கள் வீட்டில் வளர்க்க நாய், பூனை கிடைக்கும்.நாய், பூனைகள் , செல்லப்பிராணி பற்றிய செய்தியை கேள்விப்படுவீர்கள்.
பார்ட்னர்ஷிப் சம்மந்தப்பட்ட பேச்சுகள் நடக்கும்.
பேச்சு, தோல் , தலைவலி, எலும்பு சம்மந்தப்பட்ட நோய்களுக்கு தகுந்த சிகிச்சை கிடைக்கும்.
ஷேர் மார்க்கெட் சம்மந்தப்பட்ட,னு செய்திகள்,நாய், பூனை, விலங்குகள் செய்திகள் வலம் வரும்.
எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.
வெங்கட், ராமலிங்கம், மோகன், வெற்றி, ஜெயா, முருகானந்தம், செந்தில், ஆனந்த்,கவிதா, திவ்யா, ராம்சங்கர், கார்த்திக், பாலமுருகன், இளங்கோவன் இந்த பெயரில் உள்ளவர்கள் பற்றி பேசுவீர்கள் அல்லது சந்திப்பீர்கள்
இன்று பச்சை, பிங்க், சிவப்பு, இளஞ்சிவப்பு வண்ணங்களில் ஆடை அணிவீர்கள்.
முருகன் கோவில் வழிபாடு உண்டு.
கவனமாக இருக்க வேண்டியவை:
பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
சகோதரர், பார்ட்னர்ஷிப்,தந்தை உறவில் விரிசல் உண்டு
உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.
அதிக வட்டிக்கு பணம் வாங்குவதை தவிர்ப்பது நல்லது
மருத்துவம்,கல்வி சம்பந்தமான வழக்குகள் வரும்.
நாய், பூனை விலங்குகளால் பிரச்சினை ஏற்படும் .கவனம் தேவை
நெருப்பு, மின்சாரம் தொடர்புடைய விஷயங்களில் கவனம் தேவை
ஜாதகம் பார்க்க - 9943818081
0 Comments