உங்கள்(ஆண்கள்) பிறப்பு ஜாதகத்தில்...
சூரிய குடும்பத்தில் நான்காவதாக உள்ள கோளும் .....இரண்டாம் இடத்தில் உள்ள கோளும் ......பூமியின் துணைக்கோளும் சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளும்....
இவைகளுடன் ஏறு/இறங்கு கணுவும்..... ஒன்றுக்கொன்று திரிகோணமாகவோ அல்லது திரிகோணத்திற்கு ஏழாம் வீட்டிற்கு திரிகோணத்திலோ இருந்தால்....ஜாதகர் மனைவி மற்றும் தாய் இவர்களுக்கு இடையே மகாபாரத போரே நடந்து கொண்டிருக்கும்....ஜாதகர் யார்பக்கம் நிற்பது என்று தெரியாமல் அவருக்குள்ளேயே போர் நடந்து கொண்டிருக்கும்....
பிரச்சினை என்று ஒன்று இருந்தால் தீர்வு என்று ஒன்று இருக்கும்...
உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஜோதிட ரீதியான ஆலோசனைகளை பெற அணுகவும்
#ஆதவாஜோதிடமையம்
ஜோதிடர்K.மோகன்
கரந்தை
தஞ்சாவூர்-2.
WhatsApp:9943818081
0 Comments