Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

பல தொழில் செய்யும் ..பணம் சேர்க்கும்... ஆர்வத்தால் மனைவியுடன் பிரச்சினையா ??

சினிமாவும் அதில் காண்பிக்கப்படும் #பெரும்பாலான கதாபாத்திரங்களும் நம் வாழ்க்கையை ஒளியும் ஒலியும் ஆக பிரதிபலிக்கிறது என்பதை நாம் அனைவரும் ஒத்துக் கொள்ளலாம்... அதனால் தான் சினிமாவை எடுத்துக் காட்டாக கூறும் போது நமக்கு #வாழ்க்கை பற்றிய புரிதல் எளிதாக ஏற்படுகிறது...அம்பா சமுத்திரம் அம்பானி என்ற படத்தில் கூட நடிகர் கர்ணாஸ் ... பல தொழில் செய்ய வேண்டும்... பணம் சேர்க்க வேண்டும்..என்று கடுமையாக உழைத்து கொண்டே இருப்பார்....
#நம்மிலும் பலர் இது போல் தொழில் ஆர்வம் கொண்டு #பலதொழில் செய்து ... #பணம் சேர்ப்பது.... முதலீடு செய்வது.. புதிய தொழில்களை தொடங்குவது....#பணம்...#பணம்..#பணம்.... என்று பணம் சம்பாதிப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இருப்பார்கள்.... தொழில்... வியாபாரம்... புதிய முயற்சி.... என்று...கட்டிய மனைவியை கூட மறந்து விடுவார்கள்... இதனால் இவர்கள் வாழ்வில் தாமத திருமணம் நடக்கும்.....மனைவிக்கும் இவர்களுக்கும் வம்பு சண்டை என்று வருவது வாடிக்கையாக இருக்கும்... ஆனால்... அதையெல்லாம் தாண்டி வியாபாரம்..தொழிலையே முதல் மனைவியாக நினைத்து தொழில் செய்தும் சாதிப்பார்கள்...
நீங்களும் இது போல் செய்கிறீர்களா... உங்களுக்கும்... உங்கள்பல தொழில் செய்யும் ..பணம் சேர்க்கும்... ஆர்வத்தால் மனைவியுடன் பிரச்சினையா ?? அப்போ உங்கள் ஜாதகத்தில் #சனி+சுக்கிரன்+ராகு இணைவு கண்டிப்பாக இருக்கும்...
வாழ்க்கை ஒன்றும் மேஜிக் இல்லை....
#மேஜிக்இல்லாதலாஜிக்கான பலனை பரிகாரம் இல்லாமல் அறிய அருகில் உள்ள தன்னம்பிக்கை ஊட்டும்.. #ராஜநாடிஜோதிடர்களை அணுகவும்

Post a Comment

0 Comments